இலையுதிர் காலத்தில் ஸ்னோடோனியா

வேல்ஸின் வட பகுதிகள் 2017 ஆம் ஆண்டில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்று என்று லோன்லி பிளாநெட் என்ற பிரபல சுற்றுலா வழிகாட்டி நிறுவனத்தால் குறிப்பிடப்படுகிறது.

இந்த சுற்றுலா வழிகாட்டி நிறுவனம் அதிகமாக பரிந்துரைக்கின்ற இடங்களில் ஸ்னோடோனியா தேசிய பூங்காவும் உள்ளது.

எல்லா பருவகாலங்களிலும் இதன் காட்சிகள் மிகவும் பிரமிக்கச் செய்கின்றன.

கடந்த சில நாட்களில் கர்நார்வன் நகர புகைப்படக் கலைஞரான ரிச்சர்ட் அவுட்ராமால் படம் பிடிக்கப்பட்ட இலையுதிர்கால காடசிகள் இவை:

படத்தின் காப்புரிமை Richard Outram
Image caption சிறந்த இயற்கை பின்னணியில் தனி மரம்
படத்தின் காப்புரிமை Richard Outram
Image caption ஒக்வென் பள்ளத்தாக்கிலுள்ள போக்லிவிட் நதி
படத்தின் காப்புரிமை Richard Outram
Image caption பெட்ஜிலர்ட் அருகிலுள்ள பிரமிக்கத்தக்க காட்சி
படத்தின் காப்புரிமை Richard Outram
Image caption சிலின் படானில் ஒரு அமைதியான தருணம்
படத்தின் காப்புரிமை Richard Outram
Image caption குவெஸ்லின் நீர்த்தேக்கம்
படத்தின் காப்புரிமை Richard Outram
Image caption சியுனான்ட் மாவர் நீர்வீழ்ச்சி, சிலான்பேரியஸ்
படத்தின் காப்புரிமை Richard Outram
Image caption சிலின் படானுக்கு மேல் காணப்படும் வியத்தகு மேகங்கள்
படத்தின் காப்புரிமை Richard Outram
Image caption சிலின்டி இசாஃப் பண்ணை, சிலின் டினாஸ்
படத்தின் காப்புரிமை Richard Outram
Image caption ஸ்னோடன் மீதான லின் சிலாடவ்
படத்தின் காப்புரிமை Richard Outram
Image caption சிலின் ஸ்வெய்கிலின் ஒரு பிரமிக்கத்தக்க சூரிய உதயம்
படத்தின் காப்புரிமை Richard Outram
Image caption டிரைவான், அக் குலிடிரா மற்றும் ஒக்வென் ஏரி
படத்தின் காப்புரிமை Richard Outram
Image caption ஸ்னோடனின் உச்சியிலிருந்து பிரமிக்க வைக்கும் காட்சி
படத்தின் காப்புரிமை Richard Outram
Image caption இலிடிர் ஃபாவர் மற்றும் டினோர்விக் குவாரி
படத்தின் காப்புரிமை Richard Outram
Image caption ஸ்னோடன் மீதான சிலின் சிலாடவ்
படத்தின் காப்புரிமை Richard Outram
Image caption பிடாஸ்-அக் கோய்டு அருகிலுள்ள ஃபெய்ர்ரி குலெனின் இயற்கை அழகு

தொடர்புடைய தலைப்புகள்