புதிய தொழில்நுட்பம் பழைய குற்றம் : ஒரு பெண்ணின் வேதனை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புதிய தொழில்நுட்பம் பழைய குற்றம் : ஒரு பெண்ணின் வேதனை

வங்கதேசத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் பூர்ணிமா ஷில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார். கடந்த பல ஆண்டுகளாக தனது வாழ்வை அவர் ஓரளவு மீளக்கட்டியமைத்து வருகிறார்.

ஆனால், திடீரென அவரை அவமதிக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாக தொடங்கின. சில நேயர்களை இந்த காணொளி சங்கடப்படுத்தலாம்.