மொசூலில் வீடு வீடாக நகரும் இராக்கிய படை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மொசூலில் வீடு வீடாக நகரும் இராக்கிய படை

மொசூலில் தமது நிலையை பலப்படுத்தும் வகையில் இராக்கிய படைகள் வீடு வீடாக நகர்ந்து வருகின்றன.

முழு நகரையும் இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் அமைப்பிடம் இருந்து மீட்பதற்கான நம்பிக்கை அவர்களுக்கு அதிகரித்து வருகின்றது.

ஐ எஸ்ஸின் பதுங்கிடங்கள், ரகசிய சுரங்கங்கள், பொறிவெடிகள் மற்றும் மறைந்திருந்து நடத்தப்படும் தாக்குதலுக்கு பயந்து இராக்கிய படைகள் மேலதிக படைகள் வரும்வரை காத்திருப்பதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.

முன்னரங்க படைகளுடன் குக்ஜாலி மாவட்டத்துக்குள் முதன் முதலாக நுழைந்த படப்பிடிப்பு குழு பிபிசிதான்.