மியான்மார் : ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்குமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மியான்மார் : ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்குமா?

மியான்மார் இராணுவம் அந்நாட்டு சிறுபான்மை முஸ்லிம் சிவிலியன்கள் மீது துஷ்பிரயோகங்களை நடத்துவதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்னும் அழுத்தம், பர்மாவின் மறைமுகத் தலைவரான ஆங் சான் சூ சீ மீது அதிகரித்து வருகிறது.

அண்மையில் ரோஹிஞ்சா சிறுபான்மை முஸ்லிம் ஆயுததாரிகள் காவல்துறையினரைக் கொன்று ஆயுதங்களை பறித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து இராணுவத்தினர் சட்டவிரோதக் கொலைகள் மற்றும் ரோஹிஞ்சா பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.