அமெரிக்க அதிபர் நடைமுறையை விளக்கும் காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறையை விளக்கும் காணொளி

மாதக்கணக்கில் நீடித்த பிரச்சாரம் முடிந்து அமெரிக்க கிழக்கு கடற்கரைப்பிரதேசத்தில் நாட்டின் நாற்பத்தி ஐந்தாவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு தொடங்கியுள்ளது.

இனி எல்லாமே எண்ணிக்கை கணக்கு தான். வாங்கும் வாக்குகள் மட்டுமல்ல; தேர்தல் அவையில் எத்தனை உறுப்பினர்களை பெறுகிறார்கள் என்பதும் முக்கியமானது.