மொசூல் மக்கள் மனிதக்கேடயங்களா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மொசூல் மக்கள் மனிதக்கேடயங்களா?

இஸ்லாமிய அரசு எனத் தம்மைக் கூறிகொள்ளும் அமைப்பின் பிடியிலிருந்து மொசூல் நகரை விடுவிக்கும் நடவடிக்கையின்போது, உடல் சிதைக்கப்பட்ட நிலையில், சுமார் நூறு சடலங்களை மனிதப் புதைகுழி ஒன்றில் தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக இராக்கிய இராணுவம் கூறுகிறது. அந்நகரிலுள்ளவர்களை ஐ எஸ் அமைப்பு மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் என உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.

இது குறிதத பிபிசியின் சிறப்புக் கானொளி