டொனால்ட் ட்ரம்ப்  பேசியவை என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டொனால்ட் ட்ரம்ப் பேசியவை என்ன?

அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தேர்தல் பிரச்சார காலத்தில் பேசியவை அவரது ஆளுமையை வெளிப்படுத்துகின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவர் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை மதிக்காதது, முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தது, பெண்களை இழிவாகப் பேசியது ஆகியவற்றையும் மீறி அவர் இத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பிரச்சார காலத்தில் அவர் பேசிய சில கருத்துக்களை தொகுத்துள்ளது பிபிசி.

அந்தக் கானொளியை இங்கே காணலாம்.