டொனால்ட் ட்ரம்ப்பின் அமைச்சர்கள் யார் யார்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டொனால்ட் ட்ரம்ப்பின் அமைச்சர்கள் யார் யார்?

ஹிலரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப்.

பெரு வர்த்தகர், கோடீஸ்வரர் தற்போது அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபர்.

டொனால்ட் ட்ரம்ப் தன் அமைச்சரவையின் முக்கிய பதவிகளுக்கு வாஷிங்டனுக்கு வெளியிலிருப்பவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளார்.

தனியார் நிறுவனத் தலைமை அதிகாரிகளை முக்கிய அமைச்சர்களாக பதவியேற்கவருமாறு அழைத்திருந்தார்.

நியூயார்க் கோடீஸ்வரரான டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறக்கூடும்?