ஹிலரியின் தோல்விக்கு என்ன காரணம்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹிலரியின் தோல்விக்கு என்ன காரணம்?

நாட்டின் முதல் பெண்மணியாக, நாடாளுமன்ற உறுப்பினராக, உலகம் சுற்றும் வெளியுறவுச் செயலராக இருந்தவர் ஹிலரி கிளிண்டன்.

ஆனால் அதையெல்லாம்விட பல ஆண்டுகள் வாஷிங்டனில் இருந்த அனுபவமே அதிபராவதற்கான தனித்துவமான தகுதி என அவர் எண்ணியிருந்தார்.

ஆனால் யதார்த்தத்தில் அதுவே பலவீனமாகியது.

அவரது நீண்டகால அரசியல் வாழ்வு வெள்ளை மாளிகையில் முடிவடையாமல், வாடகைக்கு எடுக்கப்பட்ட ஹோட்டலின் நடன அறையொன்றில் முடிந்துவிட்டது.