கிளர்ச்சியாளர்களிடம் இழந்த அலெப்போ நகரின் அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றிய அரசாங்க படைகள்

சிரியாவில் நடந்து வரும் மோதல்களைக் கண்காணித்து வருபவர்கள், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, கிளர்ச்சியாளர்களிடம் இழந்த அலெப்போ நகரின் அனைத்துப் பகுதிகளையும் அரசாங்க படைகள் மீண்டும் கைப்பற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

சிரிய படைகள், மேற்கு மாவட்டமான தாஹியத் அல்-அசாத் மற்றும் அலெப்போ நகரத்திற்கு வெளியில் உள்ள மியான் என்ற கிராமத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் என பிரிட்டனில் இருந்து இயங்கும் சிரியன் அப்சர்வேட்டரி கூறியுள்ளது.

கிழக்கு அலெப்போவில் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில், ஜூலை மாதத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு முற்றுகையை முறியடிக்கும் ஒரு முயற்சியாக, கிளர்ச்சியாளர்கள், அக்டோபர் இறுதியில் ஒரு எதிர் தாக்குதலை தொடங்கினர்.

தொடர்புடைய தலைப்புகள்