Aerial footage of New Zealand quake damage
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நியூஸிலாந்தில் நிலநடுக்கம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் (காணொளி)

நியூஸிலாந்தில் ஏற்பட்டுள்ள முதல் நிலநடுக்கத்தால் இரண்டு பேர் பலியாகிய சில மணி நேரங்களில், அந்நாட்டின் தெற்கு தீவு ஒன்றில் மற்றொரு பலமான நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை காட்டுகிறது இந்த காணொளி.

தொடர்புடைய தலைப்புகள்