காலநிலை மாற்றம் குறித்த அமெரிக்க கொள்கை மாறுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காலநிலை மாற்றம்: டிரம்பின் கருத்தால் சிறிய நாடுகள் கலக்கம்

புவி மேலும் வெப்பமடைவதை தடுக்க சர்வதேச சமூகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என பதவி விலகிச் செல்லவுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி உருக்கமாக வேண்டியுள்ளார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகும் எனக் கூறியுள்ள நிலையில் ஜான் கெர்ரியின் வேண்டுகோள் வந்துள்ளது.

டிரம்பின் கருத்தால் பல சிறிய நாடுகள் கவலையடைந்துள்ளன.