சீனா : உள்ளாட்சி தேர்தலும் ஊடக அடக்குமுறையும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீனா : உள்ளாட்சி தேர்தலும் ஊடக அடக்குமுறையும்

ஆமெரிக்கத் தேர்தல் முடிவுகளின் அதிர்வலைகள் உலக அளவில் பரவிக்கொண்டிருக்க, சீனா தனது தேசிய அளவிலான தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

உலகின் மிகப்பெரிய தேர்தல் அது. அடுத்த சில மாதங்களில் தொண்ணூறு கோடிக்கும் அதிகமானவர்கள்

சீனாவின் மாவட்ட அளவிலான தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். தேர்தலை ஆராயச் சென்ற பிபிசி செய்தியாளர் ஜான் சட்வர்த்துக்கு கிடைத்த அனுபவம் இது.