மியான்மார்: விலங்குகளின் உடல்பகுதி வர்த்தகத்தின் சொர்க்கபுரி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மியான்மார்: விலங்குகளின் உடல்பகுதி வர்த்தகத்தின் சொர்க்கபுரி?

மியான்மாரில் சுயாட்சி பெற்ற வா மாகாணம், சட்டவிரோத விலங்கின உடல்பகுதிகள் விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது என பிபிசியின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

அந்த மாகாணத்துக்கு வெளிநாட்டு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாத சூழலில், மிக அபூர்வமாக பிபிசி செய்தியாளர் ஒருவருக்கு அனுமதி கிடைத்தது.

அம்மாகாணம் ஒரு காலத்தில் போதைப் பொருட்கள் உற்பத்தியின் முக்கிய கேந்திரமாக திகழ்ந்தது.