ட்ரம்பின் நூறுநாள் திட்ட முன்னுரிமை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ட்ரம்பின் நூறுநாள் திட்ட முன்னுரிமை - காணொளி

முதல் நூறு நாளுக்கான தனது திட்டங்கள் குறித்து பேசியிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.

பசுபிக் விளிம்பு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதும், படிம எரிபொருட்கள் மீதான கட்டுப்பாட்டை தளர்த்துவதும் இதில் அடக்கம்.

ஆனால், மெக்ஸிக்கோ எல்லையில் சுவர் கட்டுவது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

இவை குறித்த பிபிசியின் ஒரு காணொளி.