நாட்டின் அதிபரா அல்லது தொழிலதிபரா? நெருக்கடியில் டிரம்ப்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நாட்டின் அதிபரா அல்லது தொழிலதிபரா? நெருக்கடியில் டிரம்ப்

அமெரிக்க அதிபராகத் தேவாகியுள்ள டொனால்ட் டிரம்ப், தனது வர்த்தக நிறுவனங்களையும் கவனிக்கும் தொழிலதிபராகவும் இருப்பாரா எனக் கேள்விகள்.

எனினும் ஒரு தொழிலதிபராகவும், நாட்டின் பாதுகாப்புப் படைகளின் தலைவராகவும் தன்னால் இருக்க முடியும் என்கிறார் அவர்.

அமெரிக்க அரசியல் சாசனத்தில் இதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஏதும் இல்லை.

ஜனவரி 20க்கும் முன்னர் அவர் இது குறித்து எதும் செய்யாவிட்டால், தனிப்பட்ட இப்பிரச்சினைகள் அமெரிக்க அதிபரைச் சூழ்ந்துள்ள பிரச்சினையாகிவிடும்.