இந்தோனீசிய நிலநடுக்கத்தில் குறைந்தது 100 பேர் பலி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தோனீசிய நிலநடுக்கத்தில் குறைந்தது 100 பேர் பலி

இந்தோனீசியாவின் வடபகுதி மாகாணமான அச்சேயில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் குறைந்தது நூறுபேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

அங்கு ஏற்பட்ட ஆறு புள்ளி ஐந்து வலுக்கொண்ட இந்த நிலநடுக்கத்தால் பெடியா ஜயா மாவட்டத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன.

மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.