தென் கொரிய அதிபர் பதவி நீக்கம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தென் கொரிய அதிபர் பதவி நீக்கம்

தென் கொரியாவின் அதிபர் பார்க் குன் ஹுயை குற்றஞ்சாட்டி பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

அதிகாரத் துஷ்பிரயோகங்கள் செய்து, அரசியல் சாசனத்தை மீறி செயல்பட்டார் என அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.