பசுக்களுக்கு ஓய்வு இல்லம் அமைத்த ரஷ்யப் பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பசுக்களுக்கு ஓய்வு இல்லம் அமைத்த ரஷ்யப் பெண்

ரஷ்யாவில் விலங்குகளின் உரிமை பெரிதாகப் பேசப்படுவதில்லை.

இந்நிலையில் வயதான நிலையில், மீட்கப்பட்ட 24 பசுக்களுக்கான ஓய்வு இல்லம் ஒன்றை லில்லி கசுசூலினா ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால் இது வெட்டி வேலை, அதில் சந்தேகங்கள் உள்ளன என அண்டை அயலார் கூறுகின்றனர்.

அந்த பெண்னை சந்திக்கச் சென்றது பிபிசி