மூளை அறுவை சிகிச்சையில் புதிய தொழில்நுட்பம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மூளை அறுவை சிகிச்சையில் புதிய தொழில்நுட்பம்

கடுமையான நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு, அதியுயர் அதிர்வுகளைக் கொண்ட ஒலி அலைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவிலான சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக, இவ்வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள அவர் முழுமையாக குணமடைந்துள்ளார்.

இந்த முயற்சியை அடுத்து, நரம்பியல் நோய்களை குணப்படுத்துவதில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் நம்புகின்றனர்.