பேறுகால மரணங்களும் போராடும் சோமாலிய மருத்துவர்களும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பேறுகால மரணங்களும் போராடும் சோமாலிய மருத்துவர்களும்

எச்சரிக்கை: இதில் சில காட்சிகள் மனச் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

---------------------------------------------------------------------------------

சோமாலியாவில் பெண்கள் இறப்பதற்கு பேறுகால மரணங்கள் முக்கிய காரணமாக உள்ளது.

ஆனால் போரால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவின் தலைநகரான மொஹதிஷுவில் சில இளம் பெண்மருத்துவர்கள் இதை மாற்ற முயல்கின்றனர்.

அங்கு அடிப்படை வசதிகள் இல்லை, அங்கு ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை.

ஆனாலும் உறுதி தளராமால் உயிர்களைக் காக்க அவர்கள் உதவுகின்றனர்.