சிறைக்கைதிகளை சாந்தப்படுத்தும் யோகா!
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிறைக்கைதிகளை சாந்தப்படுத்தும் யோகா!

வன்செயல் நிறைந்த சிறைக்கைதிகளுக்கு யோகாவில் ஆர்வம் இருக்கும் என்று நீங்கள் கற்பனை கூடச் செய்ய மாட்டீர்கள்.

ஆனால், தென்னாப்பிரிக்கா எங்கிலும் உள்ள சிறைகளில் புதிதாக கொண்டுவரப்பட்ட ஒரு

திட்டத்தின் மூலம், யோகா கைதிகள் அமைதியாக இருக்க உதவி வருகின்றது.

சிறையில் குழு மோதல்களை குறைக்க இது உதவுவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.