உறைநிலையிலிருந்து உயிர்பெற்ற உலகின் முதல் குழந்தை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உறைநிலை திசுக்களிலிருந்து உயிர்பெற்ற உலகின் முதல் குழந்தை

பெண்கள் கருத்தரிப்பதில் மிகப்பெரும் அறிவியல் முன்னேற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

பூப்பெய்தாத பெண் ஒருவரின் சினைப்பையில் இருந்த திசுக்களை மருத்துவர்கள் உறைநிலையில் வைத்திருந்தனர்.

பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதைப் பயன்படுத்தி, செயற்கை கருவூட்டல் மூலம் அப்பெண் கர்ப்பமாகி ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

துபாயைச் சேர்ந்த மோசா அல் மட்ரூஷி தன்னால் மேலும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறார்.