அச்சுறுத்தும் மாசு , எச்சரிக்கும் சீனா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அச்சுறுத்தும் மாசு, எச்சரிக்கும் சீனா - திரு. லட்சுமணன் பேட்டி

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் மாசுபாடு ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகள் பற்றி பெய்ஜிங்கில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழகத்தை சேர்ந்த பொறியியலாளர் லட்சுமணன் பிபிசிக்கு பேட்டியளித்தார்.