இணைய அத்துமீறல்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இணைய அத்துமீறல்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இணையதள அத்துமீறல்களில் இதுவே மிகப்பெரியது என சந்தேகத்துக்கு இடமின்றி கூறமுடியும்.

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது எனக் கூறும் அதிபர் ஒபாமா அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அத்துமீறலில் அதிபர் பூட்டினே தொடர்புபட்டிருந்தார் என வெள்ளை மாளிகை கூறுவதை, அர்த்தமற்ற ஒன்று எனக் கூறி ரஷ்ய அதிபர் மாளிகை மறுத்துள்ளது.