துருக்கிக்கான ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை - அதிர்ச்சியூட்டிய காணொளி

துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள கலைக்கூடத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லோஃப் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதிர்ச்சியூட்டிய தருணங்கள், காணொளியாக...

கூடுதல் விவரங்களுக்கு: துருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை

தொடர்புடைய தலைப்புகள்