பெர்லின் தாக்குதலாளியை தேடும் நடவடிக்கை தீவிரம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெர்லின் தாக்குதலாளியை தேடும் நடவடிக்கை தீவிரம்

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடத்தப்பட்ட லாரி தாக்குதலில் சந்தேகிக்கப்படும் துனீசிய நபரைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

நாடு முழுவதும் பல இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் இடம்பெறுகிறது.

இஸ்லாமிய அமைப்புகளுடனான தொடர்புகளுக்காக அனீஸ் அம்ரி முன்னர் காவல்துறையின் கண்காணிப்பில் இருந்துள்ளார். அவரை சரணடையுமாறு அவரது சகோதரர் கோரியுள்ளார்.