சதுரமாக துளையிட ஒரு கருவி - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சதுரமாகத் துளையிட ஒரு கருவி - காணொளி

இருபத்தியாறு வருடங்களுக்கு முன்னதாக எரித்திரியாவில் இருந்து அகதியாக வந்த மைக்கல் செபட்டுவின் கண்டுபிடிப்பு அவருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கியுள்ளது.

சுவரை வட்ட வடிவடிவில் துளையிடும் கருவியை பார்த்திருப்பீர்கள், ஆனால் இவர் கண்டுபிடிப்போ சுவரை சதுர வடிவில்கூட துளையிடும்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.