கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு ஒரு கடிதம் - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு ஒரு கடிதம் - காணொளி

பிரிட்டனின் அஞ்சல் துறைக்கு இது மிகவும் வேலைப்பழு மிக்க நேரம். நாடு முழுவது இருந்து குழந்தைகளால் கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு அனுப்பப்படும் ஆயிரக்கணக்கான கடிதங்களை அவர்கள் பிரித்து அனுப்பியாக வேண்டும்.

வட அயர்லாந்தின் முக்கிய தபால் பிரிக்கும் அலுவலகத்துக்கு பிபிசி சென்றிருந்தது.

அங்கு கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு வரும் கடிதங்களை பிரிக்கும் பணியில் ஊழியர்கள் பரபரப்பாக ஈடுபட்டிருந்தனர்.