பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை கடக்கும் 'நோக்-டென்' சூறாவளி (புகைப்படத் தொகுப்பு)

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கேட்டன்டூவானேஸ் மாகாணத்தின் அருகே நோக்-டென் என்ற சக்தி வாய்ந்த சூறாவளி கரையை கடந்தது. இந்த சூறாவளியில் இருவர் பலியாகியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தலைநகர் மணிலாவில் உள்ள பசெகோவில் சூறாவளி காரணமாக கனமழை பெய்தது.
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தலைநகர் மணிலாவில் உள்ள பசெகோவில் கொட்டித்தீர்த்த மழை
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அல்பே மாகாணத்தில் சூறாவளி கரையை கடந்ததை தொடர்ந்து, நெடுஞ்சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள காட்சி.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சூறாவளியின் சீற்றத்தில் நிலைகுலைந்த செல்போன் கோபுரம்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சாலையில் விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அல்பே மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உள்ள பொதுமக்கள்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அல்பே மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உள்ள பொதுமக்கள்