சிரிய சிறுமியை காக்கும் ஜெர்மனி மருத்துவர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரிய சிறுமியை காக்கும் ஜெர்மனி மருத்துவர்கள்

இந்த ஆண்டு முழுவதும் சிரிய நாட்டுப்போரால் பொதுமக்கள் படும் இன்னல்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன.

அத்தகைய பாதிப்புக்குள்ளான ஒரு சிறுமிக்கு அடுத்த ஆண்டு நம்பிக்கையளிப்பதாக அமையக்கூடும். ஜெர்மனியில் அளிக்கப்பட்ட அறுவை சிகிச்சை, அவரது மறுவாழ்வின் துவக்கமாக பார்க்கப்படுகிறது.

இது குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு. இதில் வரும் காட்சிகள் சிலருக்கு மன சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.