இனி இவை இன்னும் எவ்வளவு காலம்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இனி இவை இன்னும் எவ்வளவு காலம்?

உலகின் மிகவும் வேகமான விலங்கினம்-சிறுத்தைப்புலி அழிவை நோக்கியப் பாதையில் மிகவும் வேகமாப் பயணிப்பது போலத் தோன்றுகிறது.

தமது பாரம்பரிய வாழ்விடங்களை விட்டு உணவைத் தேடி அவை அலைந்து திரியும் நேரத்தில் மனிதர்களின் தாக்குதல்களுக்கு ஆளாகின்றன.

தற்போது 7100 சிறுத்தைப்புலிகளே உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உடல் மெலிதாக இருந்தாலும், கால்களில் அசாத்திய பலம் கொண்டவை சிறுத்தைப் புலிகள்

தொடர்புடைய தலைப்புகள்