உலகின் மிகவும் உயரமான பாலம் சீனாவில் திறப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகின் மிகவும் உயரமான பாலம் சீனாவில் திறப்பு

நிலப்பரப்பிலிருந்து 565 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் ஒன்று சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணியில் மிகப்பெரும் முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது.

இநதப் பாலம் 200 மாடி கட்டடம் அளவுக்கு உயரமானது.