உலகெங்கும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் (புகைப்படத் தொகுப்பு)

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption லண்டன்
படத்தின் காப்புரிமை Reuters
Image caption பாரிஸ்
படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஜெர்மனி
படத்தின் காப்புரிமை AP
Image caption மாஸ்கோ
படத்தின் காப்புரிமை AP
Image caption நியு யார்க் டைம்ஸ் சதுக்கம்
படத்தின் காப்புரிமை AP
Image caption பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோபகபானா கடற்கரையில் நீரிலிருந்தபடி வாண வேடிக்கை நிகழ்வுகளை பார்க்கும் பொதுமக்கள்.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption கிரீஸ்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption துபாய்
படத்தின் காப்புரிமை AP
Image caption தென் கொரியா
படத்தின் காப்புரிமை AP
Image caption சிங்கப்பூர்
படத்தின் காப்புரிமை EPA
Image caption மலேசியாவின் கோலாலம்பூர்
படத்தின் காப்புரிமை Reuters
Image caption மேட்ரிட்
படத்தின் காப்புரிமை AFP
Image caption இராக்கின் பாக்தாத் நகரம்
படத்தின் காப்புரிமை EPA
Image caption கென்யா தலைநகர் நைரோபி

''அனைத்து எதிரிகளுக்கும் ''

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். அதில், தன்னுடைய பல எதிரிகளுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார்.

படத்தின் காப்புரிமை Twitter
படத்தின் காப்புரிமை AP
Image caption வடகொரியர்கள் தலைநகர் பியாங்யாங்கில் உள்ள கிம் சங் சதுக்கத்தில் கூடியுள்ள காட்சி.
படத்தின் காப்புரிமை EPA
Image caption உள்ளூர் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக போலந்தின் லுப்லின் பகுதியில் நடத்தப்பட்ட கண்கவர் அணிவகுப்பு நிகழ்வு.

தொடர்புடைய தலைப்புகள்