துருக்கி தாக்குதலாளியை தேடும் நடவடிக்கைகள் தீவிரம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

துருக்கி தாக்குதலாளியை தேடும் நடவடிக்கைகள் தீவிரம்

இஸ்தான்புல்லிலுள்ள இரவுவிடுதி ஒன்றில் முப்பத்து ஒன்பது பேரை சுட்டுக்கொன்ற நபரை தேடும்பணிகளை துருக்கிய காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.

சிலர் அந்த தாக்குதலாளி கிர்கிஸ்தானைச் சேர்ந்தவர் எனக் கூறினாலும் அதிகாரிகள் அதை உறுதி செய்யவில்லை.

இத்தாக்குதலுக்கு தாமே பொறுப்பு என இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொளும் குழு பொறுப்பேற்றுள்ளது.