குவாண்டநாமோ கைதிகளின் எதிர்காலம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குவாண்டநாமோ கைதிகளின் எதிர்காலம்

கியூபாவின் குவாண்டநாமோ குடா தடுப்பு முகாமில் உள்ள மேலும் கைதிகளை விடுதலை செய்ய தான் திட்டமிடுவதாக இன்னும் இரு வாரங்களில் பதவி விலகவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

ஆனால், தேர்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் டொனால் டிரம்போ, இந்த விவகாரம் குறித்து தானே முடிவெடுத்து டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அந்த முகாமுக்கு சென்று நிலைமையை ஆராய பிபிசிக்கு சிறப்பு அனுமதி கிடைத்தது.