புலனாய்வு அமைப்புகளுடன் முரண்படுகிறாரா டொனால்ட் டிரம்ப்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புலனாய்வு அமைப்புகளுடன் முரண்படுகிறாரா டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களை டொனால்ட் டிரம்ப் இன்று(6.1.17) பின்நேரம் சந்திக்கவுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட முயற்சித்தது என்று கூறப்படும் பின்னணியில் இச்சந்திப்பு நடைபெறுகிறது.

நாட்டின் மூன்று முக்கிய புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யா இணையத் தாக்குதல் நடத்தியது என வலியுறுத்துகின்றனர்.