ஆப்ரிக்காவின் சிறந்த புகைப்படங்கள்

2016, டிசம்பர் 30 முதல் 2017, ஜனவரி 6 வரையிலான ஒருவார காலத்தில் ஆப்ரிக்காவில் பதிவு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்கள்.

புத்தாண்டின் முந்திய நாள் மாலையில், நைஜீரியாவின் வணிக தலைநகரான லாகோஸிலுள்ள ஒன் லாகோஸ் ஃபிஸ்டாவில் நிகழ்ச்சி நடத்திய கோமாளிகள். படத்தின் காப்புரிமை Reuters
Image caption புத்தாண்டுக்கு முன்தினம் மாலையில், நைஜீரியாவின் வணிக தலைநகரான லாகோஸிலுள்ள ஒன் லாகோஸ் ஃபிஸ்டாவில் நிகழ்ச்சி நடத்திய `கோமாளிகள்' காட்சி.
இரவுநேர கலைநிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடன மற்றும் பாடல் கலைஞர்களும் நிகழ்ச்சிகளை நடத்தினர். படத்தின் காப்புரிமை Reuters
Image caption இரவு நேர கலைநிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடன மற்றும் பாடல் கலைஞர்களும் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
புத்தாண்டை வரவேற்கும் வகையில், கெய்ரோவின் வெளிப்புறங்களில் இருக்கும் பிரமிடுகளில் விளக்குகள் ஒளிருகின்றன படத்தின் காப்புரிமை AFP
Image caption புத்தாண்டை வரவேற்கும் வகையில், கெய்ரோவின் புறநகரில் இருக்கும் பிரமிடுகளில் ஒளிரும் விளக்குகள்.
ராடஸ் துறைமுக நகரத்தில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மெயின் அணியோடு நடைபெற்ற நட்பு விளையாட்டு போட்டியில், துனிஷியாவின் கிளப் ஆப்ரிக்கெயின் அணியின் ஆதரவாளர்கள் கொடிகளை அசைத்து, தீ பந்தம் கொளுத்தி மகிழ்கின்றனர். படத்தின் காப்புரிமை AFP
Image caption ராடஸ் துறைமுக நகரத்தில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மெயின் அணியோடு நடைபெற்ற நட்பு விளையாட்டு போட்டியில், துனிஷியாவின் கிளப் ஆப்ரிக்கெயின் அணியின் ஆதரவாளர்கள் கொடிகளை அசைத்து, தீ பந்தம் கொளுத்தி மகிழ்கின்றனர்.
கேப் டவுனில் நடைபெற்ற தெரு பேரணியில் பங்கேற்பாளர் ஒருவர் படத்தின் காப்புரிமை AFP
Image caption கேப் டவுனில் நடைபெற்ற வீதிப் பேரணியில் பங்கேற்பாளர் ஒருவர்
...கானாவிலுள்ள வின்னெபாவில் நடைபெறும் பாரம்பரிய பண்டிகை ஒன்றில் மாறுவேடத்தில் ஒருவர் படத்தின் காப்புரிமை AFP
Image caption ...கானாவிலுள்ள வின்னெபாவில் நடைபெறும் பாரம்பரிய பண்டிகை ஒன்றில் புதிய ஆடை அலங்காரத்தில் மகிழ்விக்கும் ஒருவர்
நைரோபியின் தலைநகரிலுள்ள பூங்காவில் புத்தாண்டை கொண்டாட குடும்பங்கள் கூடியுள்ள நிலையில், சறுக்கி விளையாடும் கென்ய குழந்தை படத்தின் காப்புரிமை AP
Image caption கென்ய தலைநகர் நைரோபியி்ல் பூங்காவில் புத்தாண்டை கொண்டாட குடும்பங்கள் கூடியுள்ள நிலையில், சறுக்கி விளையாடும் கென்ய குழந்தை
தலைநகர் ஜூபாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் யெய் சந்தையில் இருக்கும் தெற்கு சூடானிய காய்கறி கடை படத்தின் காப்புரிமை Reuters
Image caption தலைநகர் ஜூபாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் யெய் சந்தை.
மோரோக்கா மற்றும் ஸ்பெயினுக்கு இடையிலான சியுடா குடியிருப்புக்கு இடையில், எல்லை சோதனை நடத்தப்பட்டபோது, கபோனை சோந்த 19 வயதான குடியேறி இளைஞர் சூட்கேசில் மறைந்திருந்தது செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது படத்தின் காப்புரிமை AFP
Image caption மோராக்கா மற்றும் ஸ்பெயினுக்கு இடையிலான சியுடா குடியிருப்புக்கு இடையில், எல்லை சோதனை நடத்தப்பட்டபோது, கபோனை சோந்த 19 வயதான குடியேறி இளைஞர் சூட்கேசில் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
An aircraft drops water on a wild fire raging in the Helderberg mountains in South Africa படத்தின் காப்புரிமை EPA
Image caption தென்னாப்ரிக்காவின் கேப் டவுனுக்கு அருகில் ஹெல்டர்பர்க் மலைத் தொடர்களுக்கு அருகில் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை அணைக்க விமானம் மூலம் நீர் தெளிக்கப்படுகிறது
கேப் டவுனுக்கு அருகிலான அதே காட்டுத்தீ பரவாமல் தடுக்கும் தீயணைப்பு படையினர் படத்தின் காப்புரிமை Reuters
Image caption கேப் டவுனுக்கு அருகிலான அதே காட்டுத்தீ பரவாமல் தடுக்கும் தீயணைப்பு படையினர்

Images courtesy of AFP, EPA, Reuters

பிபிசியைச் சுற்றி