ரஃப்சஞ்சானி: வாழ்வும் பங்களிப்பும்- ஒரு பார்வை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரஃப்சஞ்சானி: வாழ்வும் பங்களிப்பும்- ஒரு பார்வை

இரானின் முன்னாள் அதிபர் ரஃப்சஞ்சானி ஞாயிறன்று காலமானார்.

அவரது நல்லடக்கம் செவ்வாய்க்கிழமை நடக்கிறது.

இராக்குடன் நடைபெற்ற எட்டு ஆண்டுகாலப் போரில் அவர் முக்கியப் பங்காற்றினார். போருக்கு பிறகு நாட்டின் அதிபராக இருமுறை தேர்தெடுக்கப்பட்டார்.

அவரது அரசியல் வாழ்வு குறித்த ஒரு பார்வை.