மருமகனுக்கு ஆலோசகர் பதவி: சர்ச்சையில் டிரம்ப்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மருமகனுக்கு ஆலோசகர் பதவி: சர்ச்சையில் டிரம்ப்

அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் தனது மருமகனுக்கு வெள்ளை மாளிகையில் ஆலோசகர் பதவி வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் இதை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து டிரம்ப் தரப்பு சட்டவாதிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் ஜராட் குஷ்னர் முக்கியப் பங்காற்றியிருந்தார்.