விடைபெறும் ஒபாமா சாதித்தது என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விடைபெறும் ஒபாமா சாதித்தது என்ன?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தன் சொந்த ஊரான சிகாகோவில் அதிபர் பதவியில் இருந்து விடைபெறும் நிறைவுரையை நேற்றிரவு (10-01-2017) நிகழ்த்தினார்.

“நம்மால் முடியும்; நாம் இதைத் செய்தோம்” என்பவையே அவரது கோஷங்களாக இருந்தன.

அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர், தன் சாதனைகளை பேசியதோடு, ஜனநாயகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்களையும் சுட்டிக்காட்டினார்.