கருவிகளை பயன்படுத்தும் மனிதக் குரங்குகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கருவிகளை பயன்படுத்தும் மனிதக் குரங்குகள்

சிம்பான்ஸி குரங்குகள் தண்ணீர் குடிப்பதற்கான கருவிகளை தாமே தயாரித்து பயன்படுத்துவதை ஆராய்ச்சியாளர்கள் படம்பிடித்துள்ளனர்.

ஐவரி கோஸ்டில் அழிவின் விளிம்பில் உள்ள மேற்கத்தைய சிம்பான்ஸிகள் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வில், நீரை தோய்த்து அள்ள உதவும் குச்சிகளை அந்த குரங்குகள் தாமே தயாரிப்பது தெரியவந்துள்ளது.

அந்த வகை சிம்பான்ஸிகளுக்கே உரிய ஒரு கலையாக இது பார்க்கப்படுகிறது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.