டமாஸ்கஸ் ராணுவ விமான நிலையத்தின் மீது குண்டுத்தாக்குதல்

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் அமைந்துள்ள ஒரு ராணுவ விமான நிலையத்திற்கு வெளியே குண்டுவெடிப்புகள் பல நிகழ்ந்துள்ளன.

படத்தின் காப்புரிமை STRINGER/AFP/Getty Images

மெஸ்ஸே விமான நிலையம் இஸ்ரேலின் விமான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக சிரியா அரசு ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இஸ்ரேலிய படையினரை பாலத்தீன தீவிரவாதிகள் காதல் வலையில் வீழ்த்தி வேவு பார்ப்பதாக குற்றச்சாட்டு

உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்று தெளிவான தகவல் இல்லை.

கடந்த மாதம் இந்த விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சிரியா அதிகாரிகள் இஸ்ரேலை குற்றஞ்சாட்டி இருப்பதற்கு, இஸ்ரேல் எவ்வித பதிலையும் இதுவரை வழங்கவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்