குடிப்பதை கட்டுப்படுத்த தென் ஆப்ரிகாவில் புதுச்சட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குடிப்பதை கட்டுப்படுத்த தென் ஆப்ரிகாவில் புதுச்சட்டம்

உலகளவில் மிக அதிகமாக மதுவை அருந்தும் நாடு தென் ஆப்ரிக்கா. சர்வதேச சராசரியைக் காட்டிலும் அங்கு இருமடங்கு மது அருந்தப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இதனால் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரிப்பதாக கூறும் தென்னாப்ரிக்க அரசு அது குறித்த சட்டங்களை இறுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அங்கு மது அருந்துவதற்கான வயதை 18லிருந்து 21ஆக அரசு உயர்த்துகிறது.