இனவாத ஒழிப்பில் ஒபாமா வெற்றியடைந்தாரா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இனவாத ஒழிப்பில் ஒபாமா வெற்றியடைந்தாரா?

தனது பதவிக்காலம் முடிவடைந்து, பதவியிலிருந்து விலகிச் செல்லவுள்ள அதிபர் ஒபாமா, நாட்டில் மனித உரிமைகள் தொடர்பில் நடைபெற்ற போராட்டங்களின் நினைவாக, மூன்று இடங்களை தேசிய நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இனவாத கசப்புணர்வை- நாட்டின் முதல் ஆப்ரிக்க-அமெரிக்க அதிபரான ஒபாமா சீர் செய்தாரா என ஆராய்கிறது பிபிசி.