உலகின் மிகவும் பழைய சர்கஸ் மூடப்படுகிறது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகின் மிகவும் பழைய சர்கஸ் மூடப்படுகிறது

உலகில் மிகப் பழையது என்று அறியப்படும் அமெரிக்காவின் மிகப் பெரும் சர்க்கஸ் நிறுவனம் 146ஆண்டுகளுக்கு பிறகு மூடப்படுகிறது.

இந்த சர்கஸை மைய்ப்படுத்தி எடுக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படம் இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது.