துருக்கி தாக்குதல் சந்தேக நபர் கைது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

துருக்கி தாக்குதல் சந்தேக நபர் கைது

புதுவருடத்தின் போது இரவுவிடுதியில் துப்பாக்கி தாக்குதல் நடத்திய சந்தேக நபரை துருக்கி போலிஸார் கைது செய்துள்ளனர்.

இஸ்தான்புல்லில் துப்பாக்கிச் சூடு நடத்தி முப்பத்தொன்பது பேரை கொன்றதை அடுத்து இவரை போலிஸார் தேடி வந்தனர்.

முப்பத்து நான்கு வயதான இந்தச் சந்தேக நபர் ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றதாகவும், தாக்குதல் குறித்து அவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.