டிரம்ப் - சீனர்கள் முறுகல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டிரம்ப் - சீனர்கள் முறுகல்

டொனால்ட் டிரம்ப் புதிதாக கூறிய கருத்துக்கள் குறித்தும் சீனா கடுமையாக பதிலளித்துள்ளது.

தாய்வான் தொடர்பில் டிரம்ப் தொடர்ந்தும் சீனாவை சீண்டினால் கடுமையான பதிலடிக்கு சீனா தயாராகும் என்று சீனாவின் அரச ஊடகம் கூறியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் தாய்வானின் அதிபருடன் கடந்த மாதம்

தொலைபேசியில் பேசியதன் மூலம் டிரம்ப் சீனாவுக்கு எரிச்சலை மூட்டினார். தாய்வானை சீனா தனது ஒரு பகுதியாக கருதுகின்றது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.