எத்தியோப்பியர்களின் கார் கனவு எப்போது நிறைவேறும் ?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எத்தியோப்பியர்களின் கார் கனவு எப்போது நிறைவேறும் ?

உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் எத்தியோப்பியாவும் ஒன்று. ஆனால், அங்கு கார் ஒன்றை வாங்குவது என்பது பலருக்கு ஒரு கனவாகவே இருக்கிறது.

ஒவ்வொரு ஆயிரம் பேரில் இரண்டே பேர் மட்டும் தான் கார் வைத்திருக்கிறார்கள்.

மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை ஆயிரக்கணக்கான டாலர்களாம்.