செயற்கை கருவை ஆய்வுக்காக எவ்வளவு நாட்கள் வைக்கலாம்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

செயற்கை கருவை ஆய்வுக்காக எவ்வளவு நாட்கள் வைக்கலாம்?

செயற்கை கருவூட்டல் மூலம் உருவாக்கப்படும் கருக்களில் நோய்களுக்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய இருக்கும் கால அளவை அதிகரிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இது குறித்து பிரிட்டனில் பிபிசி நடத்திய ஆய்வில் பங்கேற்றோரில் 48% பேர், தற்போது இருக்கும் கால அளவான 14 நாட்களை 28 நாட்களாக அதிகரிக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

ஆனால் கருத்துக்கணிப்பில் பங்கேற்ற கால்வாசி பேர் 'தெரியாது' என பதில் கூறினர்.

தொடர்புடைய தலைப்புகள்